#NZvPAK முதல் டெஸ்ட்: நியூஸிலாந்து பாகிஸ்தானை 61 ரன்னில் வென்றது!

நியூஸிலாந்து பாகிஸ்தானை 61 ரன் வித்தியாசத்தில் வெற்றி. 

Last Updated : Jan 6, 2018, 11:35 AM IST
#NZvPAK  முதல் டெஸ்ட்: நியூஸிலாந்து பாகிஸ்தானை 61 ரன்னில் வென்றது! title=

தென் ஆப்பிரிக்கா சுற்று பயணம் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் என தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாட உள்ளது. 

இதையடுத்து, இன்று நடை பெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து பாகிஸ்தானும் விளையாடினர். இதில்,  நியூஸிலாந்து பாகிஸ்தானை 61 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 

Trending News