Video: பொம்மை ஹெலிகாப்படரில் பறந்த திருமண ஜோடி!

வானிலும், கடலிலும் திருமணங்கள் நடத்தப்பட்டு வரும் இக்காலத்தில், பொம்மை எலிகாப்படரில் பறந்து வந்து திருமணம் நடத்திய ஜோடி பற்றி தெரியுமா?

Last Updated : Jul 15, 2018, 08:15 PM IST
Video: பொம்மை ஹெலிகாப்படரில் பறந்த திருமண ஜோடி! title=

வானிலும், கடலிலும் திருமணங்கள் நடத்தப்பட்டு வரும் இக்காலத்தில், பொம்மை எலிகாப்படரில் பறந்து வந்து திருமணம் நடத்திய ஜோடி பற்றி தெரியுமா?

விமானங்களும், ஹெலிகாப்டர்களும் சாமானியர்களின் கனவு போக்குவரத்தாய் ஆகிவிட்ட நிலையில், பொம்மை ஈகல் ஹெலிகாப்படரில் பரந்து வந்த டெல்லி ஜோடி திருமணம் செய்துக்கொண்ட நிகழ்வு அனைவரது கவனத்தையும் இழுத்துள்ளது.

சமூக வலைதளத்தில் இந்த வீடியோவினை பக்கிசிகப் ராஜா பாபு என்பவர் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

பிரபல பாலிவுட் திரைப்பட பாடல் ஒன்றின் இசையில் அழகாக பதிவுசெய்யப் பட்டுள்ள இந்த வீடியோவில் இருக்கும் ஜோடிகள் தங்களது திருமனத்தை வித்தியாசமாக நடத்த விரும்பி இவ்வாறு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமணத்தில் பங்கேற்ற அனைவரும் இந்த திருமண தம்பதியர்களை வாழ்த்தியது மட்டும் அல்லாமல், மீண்டும் இதேப்போல் விபரீத முயற்சிகளை எடுக்க வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர்.

Trending News