Puppies Video: பீச்சில் விளையாடும் கலக்கல் ’குட்டிகள்’! இது Ball இல்லை பலூன் வீடியோ

Playing Dogs Video Viral: கடற்கரையில் உல்லாசமாக விளையாடும் நாய்க்குட்டிகள் என்ன விளையாடுகின்றன? வாலி பால்? பீச் வாலிபால்? இல்லை இது வேற ஒரு சமாச்சாரம்... வைரல் வீடியோ டிரெண்டிங்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 10, 2023, 04:57 PM IST
  • கடற்கரையில் உல்லாசமாக விளையாடும் நாய்க்குட்டிகள்
  • வாலி பால்? பீச் வாலிபால்? வைரல் வீடியோ டிரெண்டிங்
  • நாய்க்குட்டிகளின் துள்ளலுக்கு காரணம் இதுதானா?
Puppies Video: பீச்சில் விளையாடும் கலக்கல் ’குட்டிகள்’! இது Ball இல்லை பலூன் வீடியோ title=

Dogs Viral Video: இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் பதிவிடப்படும் பல்வேறு செய்திகள் நமக்கு உதவிகரமானதாக இருக்கின்றன. அதிலும் வீடியோக்கள் பார்ப்பது மகிழ்ச்சியையும் நிறைவையும் தருகின்றன. நாம் பார்க்கவே முடியாத விஷயங்களையும் ஆச்சரியங்களையும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் வீடியோக்களை பலரும் ரசித்துப் பார்க்கின்றனர். அதிலும் விலங்குகளின் வீடியோக்கள் அனைவரையும் ரசிக்க வைக்கின்றன. அதில் சில வைரல் வீடியோக்களாக மாறி சபாஷ், பலே என்று பெயர் வாங்குகின்றன.

சமூக ஊடகங்களில் வீடியோ 

இணையத்தில் பதிவேற்றப்படும் வீடியோக்களில், வித்தியாசமான வீடியோக்கள் அதிக லைக்குகலை பெறுகின்றன. அதிலும் நாய், பூனை என் செல்லப்பிரணிகள் முதல், சிங்கம், புலி சிறுத்தை என விலங்குகளின் வீடியோக்கள் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன.

மேலும் படிக்க | அமெரிக்காவுக்கே அம்மா! ஆனா இப்படி பண்ணலாமா சும்மா? மிசஸ் ஜோ பிடன் முத்த வீடியோ வைரல்

இயல்பான வீடியோக்களுக்கு, அதிலும், தினசரி நம்முடன் இருக்கும் விலங்குகளின் சுட்டித்தனத்தைப் பார்த்து ரசிக்க ரசிகர் பட்டாளமே உண்டு. இன்னும் சில நாட்களில் ரசிகர் மன்றம் வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மேலும் படிக்க | பூனையுடன் விளையாடும் பாம்பு: வைரலாகும் பூனையின் மாஸ் ரியாக்‌ஷன்

வித்தியாசமான வீடியோக்களில் சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோக்களில் நாய்க்குட்டிகள் பீச்சில் விளையாடும் வீடியோ ஒன்று அண்மையில் வைரலாகிறது.  

இந்த வீடியோவில் பல நாய்க்குட்டிகள், கடற்கரையில் உல்லாசமாக விளையாடிக் கொண்டிருக்கின்றன. வீடியோவைப் பாருங்கள்... 

வீடியோவைப் பார்த்தால், நாய்க்குட்டிகள் பீச் பால் விளையாடுவதை பார்க்க முடிகிறது. இது பீச் பாலா? வாலிபாலா? கொஞ்சம் பாத்து சொல்லுங்க...  

மேலும் படிக்க | Viral Video: குட்டிப் பையனுக்கு கண் திருஷ்டி கழிக்கும் பாட்டி! சுத்திப்போடும் வீடியோ வைரல்!

விளையாடிக் கொண்டிருக்கும் நாய்க்குட்டிகள், மாறி மாறி குதித்து குதித்து விளையாடுகின்றன. பந்துக்கு பதில் பலூனை வைத்து ஆட்டம் போடும் நாய்க்குட்டிகளின் இந்த வீடியோவை பலரும் பார்த்து ரசிக்கின்றனர்.

அதிலும் நாய்க்குட்டிகள், தாவித்தாவி உயரே குதிப்பதைப் பார்த்தால், கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து விளையாடுவதை பார்ப்பது போலவே இருக்கிறது. ஒரே போட்டியில் நான்கு கோல்களை அடித்து சாதனை புரிந்திருக்கும் ரொனால்டோவின் சாதனையுடன் போட்டி போடுகின்றனவா இந்த நாய்க்குட்டிகள்?

இல்லையென்றால் என்ன மோசம்? ஆனால், பார்க்கும் அனைவரையும் ஜாலியாய் கமெண்ட் அடிக்க வைக்கும் குட்டி நாய்க்குட்டிகலின் வைரல் வீடியோ இது.

மேலும் படிக்க | பாம்புக்கு பால் வைக்கலாம்! தண்ணி வச்சா என்ன ஆகும்? வீடியோ வைரலாகும்?

மேலும் படிக்க | நினைச்சதை முடிக்காம விடமாட்டோம்! மரத்திலிருந்து பழம் பறிக்கும் சூப்பர் நாய்க்குட்டிகள் வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News