‘டார்ச்லைட்’ படத்தின் ஃப்ரஸ்ட் லுக் போஸ்டர்வெளியீடு!!

நடிகை சதா பாலியல் தொழிலாளியாக நடிக்கும் ‘டார்ச்லைட்’  படத்தின் ஃப்ரஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

Last Updated : Dec 1, 2017, 03:37 PM IST
‘டார்ச்லைட்’  படத்தின் ஃப்ரஸ்ட் லுக் போஸ்டர்வெளியீடு!! title=

‘டார்ச்லைட்’  படத்தில் பாலியல் தொழிலாளியாக நடிகை சதா நடித்து வருகிறார். இவருடன் புதுமுகம் உதயா, ரித்விகா, ஏ.வெங்கடேஷ், சுஜாதா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் ரித்விகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட படபிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில், ‘டார்ச்லைட்’  படத்தின் ஃப்ரஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. உண்மை சம்பவ கதையை மையமாக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Trending News