யம்மாடி..இப்படி ஒரு சண்டையா, முரட்டு காளைகளின் வைரல் வீடியோ

தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் இரண்டு காளை ஒன்றுடன் ஒன்று மோதலில் ஈடுபட்டதையும், அதன்பின் சுற்றுவட்டார வீடுகளை சேதம் படுத்துவதையும் நீங்கள் காணலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 20, 2023, 02:34 PM IST
  • விலங்குகளின் சண்டை வீடியோ.
  • வைரல் வீடியோ.
  • நடுரோட்டில் காளைகள் மோதல்.
யம்மாடி..இப்படி ஒரு சண்டையா, முரட்டு காளைகளின் வைரல் வீடியோ title=

இன்றைய வைரல் வீடியோ: இணையத்தில் நாம் பல வித வீடியோக்களை காண்கிறோம். உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான வீடியோக்கள் தினமும் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பொதுவாக நாம் காண முடியாத பல விஷயங்களை இந்த வீடியோக்களில் நாம் காண்கிறோம். அருகில் சென்று பார்க்க முடியாத விலங்குகளின் பல அரிய தருணங்களை இவற்றில் கண்டு மகிழ்கிறோம். இணையத்தில், பாம்பு, சிங்கம், குரங்கு, யானை ஆகிய விலங்குகளுக்கு அதிக மவுசு உள்ளது.

அதன்படி இங்கு காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதில் இரண்டு ஏறுமைகளும் கடுமையாக சண்டை இடுவதை நீங்கள் காணலாம். இதில் காளைகள் ஒன்றுடன் ஒன்று மோதலில் ஈடுபட்டதையும், அதன்பின் சுற்றுவட்டார வீடுகளை சேதம் படுத்துவதையும் நீங்கள் காணலாம். மேலும் இந்த வீடியோவை வரை ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது, அத்துடன் மக்களும் இந்த வீடியோவுக்கு கடுமையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | அட நம்புங்க.. நாயேதான்: நம்ப முடியாத வைரல் வீடியோ, கலக்கும் கியூட் நாய்!!

வெளியான வீடியோவை பார்க்கும் போது, ​​குடியிருப்பு பகுதியில் திடீரென இரண்டு காளைகள் ஒன்றுடன் ஒன்றுமோதிக் கொள்கின்றது. இதற்குப் பிறகு ஃப்ரேமில் நடப்பதை நீங்கள் கண்டால் அரண்டுபோய்விடுவீர்கள். உண்மையில் இரண்டு காளைகளும் சில நொடிகளில் ஒன்றோடு ஒன்று மோதின. ஆனால், இருவரின் இந்த ஆபத்தான சண்டையால், சுற்றுவட்டார மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். இரண்டு காளைகளும் சண்டையிடும் போது ஒரு வீட்டின் அருகே சென்று அனைத்தையும் சேதம் படுத்தினார்.

வீடியோவை இங்கே பாருங்கள்:

இந்த வீடியோ எப்போது, ​​எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை. ஆனால் இது இன்ஸ்டாகிராமில் animals_powers என்கிற பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சில நொடிகள் கொண்ட இந்த வீடியோ லட்சக்கணக்கான வியூஸ்களையும், ஏகப்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகிறார்கள்.

(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | ஸ்வீட் ஊட்டினது ஒரு குத்தமா!! பளார் என அடித்த மணமகள், ஷாக்கில் மாப்பிள்ளை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News