சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘காலா’ படத்திற்கு டிவிட்டரில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கபாலி படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘காலா’. தனுஷ் தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரஜினியுடன் ஹியூமா குரேஷி, ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி உள்ள இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது.
இந்நிலையில், காலா படம் குறித்து ரசிகர்கள் டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள், ரஜினியின் நடிப்பு குறித்தும், ரஞ்சித்தின் இயக்கம் குறித்தும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
Just finished watching #Kaala in a fully packed cinema hall. 1st half a few slow moments. But 2nd half is so intense & gripping. Brilliant work @beemji @rajinikanth such a mass mass performance. To haters, the Rajini craze will never die off! Kudos @dhanushkraja BLOCKBUSTER
— Srini Mama (@srini_mama) June 6, 2018
@RajiniFollowers As an ardent Rajini fan I just finished watching the fdfs morning show for #Kaala in Canada, this movie is beyond beautiful in both story and visually. Not gonna say much cause I'm not gonna spoil it for @rajinikanth fans. (1/3)
— Dhanvanth (@DhanvaV) June 6, 2018
@Music_Santhosh bgm is amazing and works flawlessly with the story which was beautifully executed by @beemji. Easwari Raos acting and character is extraordinary. (2/3)
— Dhanvanth (@DhanvaV) June 6, 2018
#Rajinikanth #Kaala once again i say @beemji and @Music_Santhosh marvellous job . Rajini s best after dhalapathi
— தமிழன்டா (@prabuji) June 6, 2018
When the 1st was feel good and beautiful, 2nd half was intense and meaningful... Loved d movie.
Well done director Ranjith for the movie. நிலம் எங்கள் உரிமை..
PS: Real Rajinikanth should watch the movie many times #KAALA
— Balaji Duraisamy (@balajidtweets) June 6, 2018
சரியான நேரத்துல வந்த படம். மெர்சல் படத்துல ஒரு சீன்ல BJP ஆட்சியை பத்தி பேசுனத்துக்கே படத்த கொண்டாடுனாங்க, #காலா படம் முழுவதும் BJP யோட சித்தாந்த எதிர்த்து ரஞ்சித் படம் எடுத்துருக்காரு. #Rajini மட்டும் #Thoothukudi ல கொஞ்சம் அடக்கி வாசிச்சுருந்தா வேற மாதிரி இருந்துருக்கும்#Kaala pic.twitter.com/mafnpr6gv7
— P R A N E S H (@ipranesh) June 7, 2018
God of mass is back ! The rajinimania which went missing in kabali is sorted out in #Kaala ! @beemji explored the mass stature of @rajinikanth to the most .. #kaala sure shot hit
— jithin paul (@j1thuu) June 6, 2018
Going to bed on a high after watchin #kaala at singapore. not one dull moment!Loved the way the yearn of lost love was portrayed. #kannamma is beautifully haunting but especially loved the flashback portion. Brilliantly done @beemji @dhanushkraja @Music_Santhosh Thank u 4 #Kaala
— Chitra (@ChitraWasHere) June 6, 2018
#Kaala This time Ranjith handled Rajini mass image very well to deliver all his political messages with few mass scenes to satisfy rajini fans.. Kabali full ah Ranjith padam.. Kaala konjam Rajini padam, neraiya Ranjith padam..
— USA தமிழன் (@tsudhans) June 7, 2018
That climax sequence of #Kaala with the Hindi voiceover till that vinnayum mannayum song. That's one of the best portions of film making I've seen recently. Be it the narration, the music, the acting, and the colors, etc. @beemji n @Music_Santhosh stood out.
— Karthik Chidambaram (@ckntcalvinklein) June 7, 2018
Mass and class
Rajini vs Nana patekar - clash of Titans
Kannama - classy
Samuthirakani - Ultimate
Best BGscore from santhosh
Credits goes to Ranjith #Kaala pic.twitter.com/Td0ltNvoXx— kanna (@KannaTj) June 7, 2018