சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட’ படத்தின் இரண்டாவது போஸ்டரை வெளியீடு.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட’ படத்தின் இரண்டாவது போஸ்டரை வெளியீட்டது படக்குழு.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 4, 2018, 07:18 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட’ படத்தின் இரண்டாவது போஸ்டரை வெளியீடு. title=

கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் "பேட்ட" படத்தில் தற்போது ரஜினி நடித்து வருகிறார். இதில் ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். விஜய் சேதுபதி, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். முதன்முறையாக மாமா ரஜினியின் படத்துக்கு இசையமைக்கிறார் அனிருத். 

இதன் படப்பிடிப்பு மும்மரமாக நடந்து வரும் வேலையில் இப்படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம், படத்தின் பெயர், மோஷன் போஸ்டர் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியானது. ரஜினி ரசிகர்களிடையே இந்த மோஷன் போஸ்டர் பெரும் வரவேற்ப்பை ஏற்படுத்தியது. 

இதனை அடுத்து இன்று "பேட்ட" படத்தின் இரண்டாவது போஸ்டரை வெளியிட்டது படக்குழு. 

 

 

Trending News