நடுரோட்டில் பைக்கில் காதலனுடன் காதலி செய்த செயல்: வீடியோ வைரல்

பைக் சேற்றில் சிக்கியதையும், காதலனும் காதலியும் அங்கேயே சிக்கிக்கொண்டதையும் பார்க்க முடிகிறது. ஆனால் இதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதை வீடியோவில் பாருங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 18, 2022, 01:04 PM IST
  • சேற்றில் சிக்கிக் கொண்ட காதலன் பைக்
  • இதை பார்த்த நெட்டிசன்கள் பல விதங்களில் ரியாக்ட் செய்து வருகின்றனர்.
  • டாடா பை சென்ன காதலி: வீடியோ
நடுரோட்டில் பைக்கில் காதலனுடன் காதலி செய்த செயல்: வீடியோ வைரல் title=

காதலர்களின் வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தளத்தை கலக்கி வருகின்றன. அந்தவகையில் காதலர்களின் வீடியோக்கள் எப்போதும் மிக விரைவாக வைரல் ஆகின்றன. காதலர்களின் வீடியோக்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. காதலர்களின் வீடியோக்களை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்ப்பதுண்டு. அதன்படி தற்போது வெளிவந்துள்ள காணொளி இவை அனைத்தையும் விட வித்தியாசமானது. இந்த வீடியோ காதலன் மற்றும் காதலியுடன் தொடர்புடையதாகத் தெரிகிறது. 

அதன்படி இங்கு காதலன் சிறிய பிரச்சனையில் மாட்டிக்கொண்டது போல் தெரிகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகின்றது. இந்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டு, ஏராளமானோர் ரியாக்ட் செய்துள்ளனர்.  

மேலும் படிக்க | மலைப்பாம்புக்கு ஒரு மரியாதை வேண்டாம்? இப்படியா கொஞ்சறது: ஷாக்கிங் வைரல் வீடியோ

காதலனை கழட்டிவிட்டு சென்ற காதலி
இங்கு வெளியான வீடியோவை பார்க்கும் போது காதலன்-காதலி இருவரும் பைக்கில் எங்கோ சென்று கொண்டிருப்பது தெரிந்தது, ஆனால் வழியில் சேறு அதிகம் இருந்ததால் பைக் அங்கேயே சிக்கிக்கொண்டது. எவ்வளவோ முயன்றும் பைக்கை சேற்றில் இருந்து வெளியே எடுக்க முடியவில்லை. பைக் சேற்றில் சிக்கியதையும், அதில் இருவரும் அமர்ந்திருப்பதையும் பார்க்க முடிகிறது. ஆனால் அப்போது இருவரையும் ஒரு லாரி கடந்து சென்றபோது, ​​காதலி மட்டும் உடனடியாக குதித்து தனது காதலனை நடுரோட்டில் கழட்டி விட்டு லாரியில் அமர்ந்து சேற்றில் இருந்து சௌகரியமாக வெளியே வந்தார்.

வீடியோவை இங்கே பார்க்கவும்

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

இந்த வீடியோ பல்வேறு சமூக ஊடக தளங்களில் வைரலானது மற்றும் இன்ஸ்டாகிராமிலும் @gieddeandgieddee என்கிற பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்களும் கடுமையாக கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | கிணற்றுக்குள் விழுந்த பூனையின் திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News