கவர்ச்சி நடிகை மியா கலிஃபாவுக்கும் ராபர்ட் சாண்ட்பர்க்கும் திருமணம்!!

கவர்ச்சி நடிகை மியா கலிஃபாவும், ராபர்ட் சாண்ட்பர்க் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்!!

Last Updated : Mar 17, 2019, 03:15 PM IST
கவர்ச்சி நடிகை மியா கலிஃபாவுக்கும் ராபர்ட் சாண்ட்பர்க்கும் திருமணம்!! title=

கவர்ச்சி நடிகை மியா கலிஃபாவும், ராபர்ட் சாண்ட்பர்க் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்!!

பாலிவுட்டின் "பேபி டால்" என அழைக்கப்படுபவர் சன்னி லியோன். அடல்ட் ஸ்டாராக அறிமுகமாகி தற்போது பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் சன்னி லியோன் சமீபகாலமாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருபவர். இவரை போன்று கவர்ச்சி நடிகை தான் மியா கலிஃபா. உலகளவில் பல லட்சம் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த நடிகை மியா கலிஃபா, தனது நடிப்பு தொழிலை விட்டு, விளையாட்டு நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணி புரிந்து வருகிறார். ஆனால், இன்னமும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து அளித்து கொண்டுதான் வருகிறார்.

இந்நிலையில், அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். இதுவரை சிங்கிளாக இருந்து வந்த மியா கலிஃபா, ஸ்வீடனை சேர்ந்த சமையல் கலைஞர் ராபர்ட் சாண்ட்பர்க்குடன் திருமணம் நிச்சயம் ஆன செய்தியை இன்ஸ்டாகிராம் மூலம் அறிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 14 ஆம் தேதி ராபர் சாண்ட்பர்க், மியா கலிஃபாவிடம் தனது காதலை புரொபஸ் செய்ய, அவரும் உடனடியாக அவரது காதலை ஏற்றுக் கொண்டாராம். பின்னர், நிச்சயதார்த்த மோதிரத்தை உணவு பாத்திரத்தில் வைத்து கொடுத்து அசத்தியுள்ளார். இன்ஸ்டாகிராமில் வெளியான புகைப்படத்தில், மியா கலிஃபா தனது நிச்சயதார்த்த மோதிரத்துடன் போஸ் கொடுத்து உள்ளார்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

I have been getting flooded with questions about it, so I thought I’d share with y’all the story... Where the ring comes from doesn’t matter as long as you get to spend the rest of your life with the person you love, but this time, it means more. @hartmanns_official is my favorite jeweler in the entire world. . . My first trip to Copenhagen in June to visit Robert, I went with just his boss to help him set up snacks for an event they were having at @hartmanns_official, and while he was catching up with his longtime friend, the owner, I perused and somehow found myself in front of the case with the engagement rings. I jokingly tried one on, like any girl would do... Later that day when we were back at Kong Hans, @robertsandberg’s boss, @mark_lundgaard teased me in front of Robert and asked if I’d told him what I had been trying on, and I turned beet red. . . In October, I went back (this time with Robert) wanting to invest in my first pair of Diamond earrings. The owner was helping me make my final decision on a gorgeous round pair of champagne colored diamond studs with a halo setting when at the end he turned to Robert and said “you know where to come when you’re ready to pop the question” and winked at him, and we both turned bright red!! . . @hartmanns_official is a magical place in the heart of Copenhagen, the city we fell in love, the city that brought us together. The staff is so hospitable and sweet, you feel like you’re walking into someone’s (very chic) home. The level of care, not just for you, but for the diamonds they curate for their collections is unmatched in clarity and design. The elegant, timeless, clean Scandinavian eye of all of their pieces is what sticks out to me the most, and now I have the most meaningful piece of jewelry any woman can wear to remind me of those beautiful days in the worlds best city. Thank you, @hartmanns_official for helping my fiancé tirelessly (it arrived at his doorstep from across the world in 2 days)!, and for creating my dream ring. We can’t wait to come back and see you next time we are in CPH!

A post shared by Mia K. (@miakhalifa) on

 

Trending News