Pic Puzzle: தவளைக்குள் 'எத்தனை' பேர் ஒளிந்திருக்கின்றனர்; சரியாக கண்டுபிடித்தால் கில்லாடி தான்!

புகைப்பட புதிர்கள் நமது மூளைக்கும் கண்ணுக்கும் வேலை கொடுப்பதில்  மிகச்சிறந்தவை. இவை ஆப்டிகள் இலூஷன், அதாவது ஒளியியல் மாயைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 8, 2022, 04:42 PM IST
  • மூளைக்கும் பயங்கர வேலை கொடுக்கும் ஒளியியல் மாயை அல்லது புகைப்பட புதிர்கள்.
  • சாதாரணமாக பார்க்கும் போது புலப்படாத விஷயங்கள், கூர்ந்து கவனிக்கும் போது புலப்படும்.
  • மனிதர்கள் தவளை போன்று தோற்றமளிக்கும் வகையில் இணைந்துள்ளனர்.
Pic Puzzle: தவளைக்குள் 'எத்தனை' பேர் ஒளிந்திருக்கின்றனர்; சரியாக கண்டுபிடித்தால் கில்லாடி தான்! title=

Picture Puzzle Game: தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வரும் விஷயங்களில் ஒன்று ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், அதாவது ஒளியியல் மாயை. அதாவது நாம் பார்க்க கூடிய விஷயங்களை, மேலோட்டமாக பார்க்கும் போது, அதில் பொதிந்துள்ள ரகசியங்கள், மறைந்துள்ள விஷயங்களை அறிய இயலாது. புகைப்பட புதிர்கள் நமது மூளைக்கும் கண்ணுக்கும் வேலை கொடுப்பதில்  மிகச்சிறந்தவை. இந்த படங்கள் ஆப்டிகள் இலூஷன், அதாவது ஒளியியல் மாயைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த படங்களை சாதாரணமாக பார்க்கும் போது புலப்படாத விஷயங்கள், கூர்ந்து கவனிக்கும் போது புலப்படும். இதை தான் ஆப்டிகல் இலுஷன் என்று கூறுவார்கள். 

மூளைக்கும் பயங்கர வேலை கொடுக்கும் ஒளியியல் மாயை அல்லது படப்புதிர்களை  தீர்ப்பது என்பது அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வரும் விஷயங்களில் ஒன்று ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், அதாவது ஒளியியல் மாயை. சில விஷயங்களை, மேலோட்டமாக பார்க்கும் போது, அதில் பொதிந்துள்ள ரகசியங்கள், மறைந்துள்ள விஷயங்களை அறிய இயலாது. கூர்ந்து கவனிக்கும் போது, பல விஷயங்கள் புலப்படும்.

இங்கே கொடுக்கப்பட்ட புகைப்பட புதிரின், தவளை ஒன்றைக் காணலாம். மனிதர்கள் தவளை போன்று தோற்றமளிக்கும் வகையில் இணைந்துள்ளனர். ஆனால் அதனை எளிதில் கண்டு பிடிக்க முடியாது. படத்தில் மறைந்திருக்கும் மனிதர்களின் எண்ணிக்கையை  சரியாக கண்டு பிடித்தால், உங்கள் பார்வையும்  மூளையும் கூர்மையாக  உள்ளது என்பதை நிரூபிக்க முடியும். 

படத்தை இங்கே பார்க்கவும்: நேரம் 5 வினாடிகள்

 இந்த ஆப்டிகல் மாயை புகைப்படத்தில் மறைந்திருக்கும் தவளை வடிவில் மறைந்திருக்கும் நபர்களின் எண்ணிக்கையை வெறும் 5 வினாடிகளுக்குள் கண்டுபிடித்து விட வேண்டும் என்பதுதான் இன்றைய உங்கள் சவால்.

இந்த வடிவத்தில் மறைந்திருக்கும் நபர்களின் சரியான எண்ணிக்கையை உங்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், இந்த வடிவத்தில் எத்தனை பேர் மறைந்திருக்கிறார்கள் என்பதை கீழே உள்ள படத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். உண்மையில், இந்த படத்தில் மொத்தம் 5 பேர் உள்ளனர், அவர்களின் தகவல்கள் கீழே உள்ள படத்தில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | Viral Video: கோயிலில் யானை சிலையின் நடுவில் சிக்கிக் கொண்ட பக்தர்... வைரலாகும் வீடியோ!

மேலும் படிக்க | வாடா மோதி பாத்திரலாம்....நரியை ஓட விட்ட பாம்பு: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News