ஹர்பஜன் சிங்-கை வியக்க வைத்த முதியவர் -VIDEO...!

விடாமுயற்சியால் நம் இலக்கை எளிதாக எட்ட முடியும் என்பதை நிருபித்த முதியவரின் வீடியோவை பதிவிட்டு பாராட்டிய ஹர்பஜன் சிங்...! 

Written by - Devaki J | Last Updated : Aug 23, 2018, 04:02 PM IST
ஹர்பஜன் சிங்-கை வியக்க வைத்த முதியவர் -VIDEO...!  title=

விடாமுயற்சியால் நம் இலக்கை எளிதாக எட்ட முடியும் என்பதை நிருபித்த முதியவரின் வீடியோவை பதிவிட்டு பாராட்டிய ஹர்பஜன் சிங்...! 

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அற்புதமான வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், தலையில் தொப்பி அணிந்த முதியவர் ஒருவர் தனது விடாமுயற்சியால் தனது இழக்கை எட்டி வெற்றி பெற்றுள்ளார். 

அந்த முதியவர் தனக்கு முன் பக்கத்தில் உள்ள சுவர் ஒன்றில் ஒரு கூம்பு போன்ற வடிவத்தில் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து, ஒரு பத்து அடி தூரத்தி ஒரு கயிற்றில் வளையத்தை கட்டி தொங்கவிட்டுள்ள்ளனர். அந்த வளையத்தை நாம் ஆட்டி விட்டு முன் புற சுவற்றில் உள்ள குச்சியில் சிக்க வைக்க வேண்டும். இந்த முயற்சியில் பலரும் இறந்குயுள்ளனர். ஆனால், அவர்களால் முடியவில்லை. ஆனால், அந்த முதியவர் தனது ஒரே சிந்தனையின் மூலம் எளிதாக அந்த இலக்கை எட்டியுள்ளார்.     

இந்த வீடியோவை ஹர்பஜன் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன், இழக்கை எப்படி எளிமையாக அடைவது என்பதை எங்களுக்கு காட்டியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது..! 

 

About last night...When this old man showed us how to do it #expert

A post shared by Harbhajan Turbanator Singh (@harbhajan3) on

 

Trending News