உலகம் தொடங்கிய நாள் யுகாதி! படைப்புக் கடவுள் பிரம்மா பிரபஞ்சத்தை உருவாக்கிய உகாதி திருநாள்

Yudagi Telugu New Year: உகாதி பண்டிகை இந்துக்களுக்கு மிகவும் முக்கியமானது. தெலுங்கு புத்தாண்டு இன்று தொடங்குகிரது. பாரம்பரிய முறைப்படி தெலுங்கு புத்தாண்டு இன்று காலை முதல் அனைவராலும் அனுசரிக்கப்படுகிறது.

தெலுங்கு மற்றும் கன்னட மக்கள் இன்று உகாதி திருநாளை கோலாகலமாக கொண்டாடுகின்றனர். இன்று தெலுங்கு வருட பிறப்பாக அனுசரிக்கப்படுகிறது.

1 /5

ஆக்கும் கடவுள் கடவுள் பிரம்மா பிரபஞ்சத்தை உருவாக்கிய திருநாள் உகாதி பண்டிகையாக அனுசரிக்கப்படுகிறது. 

2 /5

உகாதியன்று உதித்த பிரபஞ்சத்திற்கு இன்று பிறந்தநாள் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை. அதே போல உகாதி பச்சடி இன்று மிகவும் பிரசித்தமானது. 

3 /5

வீட்டை அலங்கரித்து, மாவிலை கட்டி, விசேஷ உணவுகளை சமைத்து இந்த பண்டிகையை நாம் கொண்டாடுகிறோம்

4 /5

சிவபெருமான் கொடுத்த சாபத்தால் பிரம்மாவுக்கு பூஜைகள் ஏதும் கிடையாது என்றாலும், உகாதி நாள் பிரம்மாவுக்காக அர்ப்பணிக்கப்பட்டது

5 /5

அடி முடி காணமுடியாத சிவன் பிரம்மாவுக்கு சாபம் கொடுத்தார்