அஜித் மச்சானுடன் நெருக்கம் காட்டிய யாஷிகா..விளக்கம் கொடுத்த நடிகையின் தாய்!

பிரபல நடிகை யாஷிகா ஆனந்தும் அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் ரிஷியும் ஒன்றாக இருப்பது போன்ற போட்டோ வைரலான நிலையில் இதுகுறித்து யாஷிகாவின் அம்மா விளக்கம் கொடுத்துள்ளார். 

Yashika Aanand: பிரபல நடிகை யாஷிகா ஆனந்தும் அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் ரிஷியும் ஒன்றாக இருப்பது போன்ற போட்டோ வைரலான நிலையில் இதுகுறித்து யாஷிகாவின் அம்மா விளக்கம் கொடுத்துள்ளார். 

1 /7

பிரபல நடிகை யாஷிகா ஆனந்தும் அஜித்தின் மச்சானும் நடிகருமான ரிச்சர்ட் ரிஷியும் நெருக்கமாக உள்ளது போன்ற புகைப்படங்கள் வைரலானது. 

2 /7

இந்த புகைப்படங்களை ரிச்சர்ட், தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தார். 

3 /7

இதைப்பார்த்த பலர், இருவரும் காதலிப்பதாக கன்ஃபார்ம் செய்து விட்டனர்.

4 /7

முதலில் ஒரு போட்டோ பதிவிட்ட ரிச்சர்ட், அடுத்தடுத்து நிறைய போட்டோக்களை பதிவிட தொடங்கினார். 

5 /7

இதையடுத்து, இவர்களின் ரிலேஷன்ஷிப் குறித்து யாஷிகாவின் தாய் விளக்கம் கொடுத்துள்ளார். 

6 /7

அதில், யாஷிகாவும் ரிச்சர்டும் காதலிக்கவில்லை எனவும் அவர்கள் ஒரு படத்தில் ஒன்றாக நடிப்பதாகவும் விளக்கம் கொடுத்துள்ளார். 

7 /7

இருப்பினும், சிலர் “ஒன்றாக நடிக்கும் போது நெருக்கமாக போட்டோ போடுவது ஏன்?” என கேள்வியெழுப்பி உள்ளனர்.