கவர்ச்சி படங்களை வெளியிட்ட யாஷிகா..! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

Yashika Aannand: பிரபல நடிகை யாஷிகா ஆனந்த், தன்னுடை புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். 

1 /7

யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிதாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார், இதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 

2 /7

தமிழ் படங்களில் கவர்ச்சி நாயகியாக நடித்து பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். 

3 /7

இவர், துருவங்கள் 16 படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து, கவலை வேண்டாம், இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற பல படங்களில் நடித்திருந்தார். 

4 /7

யாஷிகா, சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் சிக்கினார். அதிலிருந்து இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து போனது. சமீப காலமாகத்தான் சில படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

5 /7

இவர் சில கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

6 /7

பிகினி போன்ற உடையுடன் இந்த புகைப்படங்களில் இவர் போஸ் கொடுக்கிறார். 

7 /7

இதை பார்த்த நெட்டிசன்கள், “என்ன யாஷிகா இதெல்லாம்?” என்ற டெம்ப்ளேட்டை வைத்து இவரை கலாய்த்து வருகின்றனர்.