சுப்ரமணியபுரம் திரைப்படம் - ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்

சுப்ரமணியபுரம் படம் வெளியாகி இன்றோடு 14 வருடங்கள் நிறைவடைகின்றன. இதனையொட்டி அப்படத்தின் புகைப்படங்கள்

 

1 /4

அழகரும், பரமனும்

2 /4

அழகருக்காக படம் எடுக்கும் பரமன்

3 /4

கதாநாயகி வீட்டில் இயக்குநர்

4 /4

நடிப்பு சொல்லிக்கொடுக்கும் சசிக்குமார்