கூந்தலில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுப்பட விரும்பினால், இந்த அயர்வேத மூலிகைகளின் உதவியால் நீங்கள் பயனடையலாம். அவை என்னென்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
சில வீட்டு வைத்தியங்கள் மூலம் நாம் சாருமத்தையும் கூந்தலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும். இவை பக்க விளைவுகளை ஏற்படுத்தாது. இந்நிலையில் முடி ஆரோக்கியமான வளரச்சி பெற இங்கே கொண்டுக்கப்பட்டுள்ள ஆயுர்வேத மூலிகைகளை பயன்படுத்தலாம். இவை கூந்தலை வேகமாக வளர உதவும்.
இந்த எண்ணெய் கூந்தலின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும். அதேபோல் இந்த எண்ணெய் நரை முடியை தடுக்க உதவும். உச்சந்தலையை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்.
இந்த எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால், இவை முடி வளர்ச்சியை ஊக்கவைக்க உதவும். முடியில் ஏற்படும் பூஞ்சை, பாக்டீரியா போன்றவற்றை அகற்ற உதவும்.
கற்றாழை ஜெல் உச்சந்தலையின் pH அளவை சமன் செய்து முடி வளர்ச்சிக்கு ஊக்க வைக்க உதவும். இது உச்சந்தலையை ஈரப்பதமாக்க உதவும்.
இந்த மூலிகை பல முடி பராமரிப்பு பொருட்களில் பயன்படுத்தப்படும். மேலும் கூந்தலின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும்.
இந்த எண்ணெய் முடி வளர்ச்சிக்கு ஊக்க வைக்க உதவும். இது உச்சந்தலையை ஈரப்பதமாக்க உதவுவதுடன் மயிர்க்கால்களைத் தூண்டவும் உதவுகிறது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.