அதிரடியாய் ஏறும் யூரிக் அமில அளவை அசால்டாய் குறைக்கும் புளிப்பு பொருட்கள்

5 Sour things to Control uric acid : யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த சில புளிப்பு பொருட்களை உட்கொள்ளலாம். இந்த பொருட்கள் எவை என்று தெரிந்துக்கொள்வோம்.

உடலில் குறிப்பாக மூட்டுகளில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால் கால்களில் கடுமையான வலி, வீக்கம் போன்றவை ஏற்படத் தொடங்கும். அத்தகைய சூழ்நிலையில், நமது உடலில் யூரிக் அமிலத்தின் அளவைக் குறைப்பது என்பது மிகவும் அவசியானது. பொதுவாக பியூரின் நிறைந்த உணவுகளை உட்கொண்டால் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிகும். எனவே சில புளிப்பு உணவுகள் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த உதவும்.

1 /6

அன்னாசிப் பழம்: இரத்தத்தில் இருக்கும் யூரிக் அமிலத்தை குறைக்க அன்னாசிப்பழத்தை சாப்பிடுங்கள். அன்னாசிப்பழத்தில் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற அற்புத ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

2 /6

திராட்சை: யூரிக் அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்த திராட்சையை உட்கொள்ளலாம்.

3 /6

எலுமிச்சை: இரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தை குறைக்க எலுமிச்சையை உட்கொள்ளலாம். எலுமிச்சையில் உள்ள தனிமங்கள் யூரிக் அமிலத்தின் அளவை குறைக்க உதவும்.

4 /6

நெல்லிக்காய்: யூரிக் அமில அளவைக் குறைக்க வாரம் ஒரு முறை நெல்லிக்காயை உட்கொள்வது நன்மை பயக்கும்.

5 /6

ஆரஞ்சு: யூரிக் அமில பிரச்சனை உள்ளவர்கள் புளிப்பான ஆரஞ்சு பழத்தை உட்கொள்ளலாம், இந்த பழம் யூரிக் அமில பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. 

6 /6

பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.