காயங்களில் பாக்டீரியா தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும் DNA சென்சார்! விஞ்ஞானத்தின் அற்புதம்

DNA hydrogel based sensor: காயங்களில் ஏற்படும் தொற்றுகள் மருத்துவத்திற்கு மிகப்பெரிய சவால். சரியான நேரத்தில் பாக்டீரிய தொற்றை கண்டறிதல் சிகிச்சைக்கு உதவியாக இருக்கிறது

விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ள, டிஎன்ஏ ஹைட்ரஜலை அடிப்படையாகக் கொண்ட வயர்லெஸ் மற்றும் பேட்டரி இல்லாத சென்சார் கண்டுபிடிப்பு சிகிச்சையளிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

1 /5

வயர்லெஸ் தொழில்நுட்பம் மற்றும் பயோசென்சர்களின் சங்கமம் 

2 /5

வயர்லெஸ் மற்றும் பேட்டரி இல்லாத சென்சார் கண்டுபிடிப்பு மருத்துவத்துறைக்கு முக்கிய மைல்கல் ஆகும்

3 /5

தொடர்ச்சியான தொற்று கண்காணிப்புக்கான உத்தி

4 /5

அறுவைசிகிச்சை அல்லது நாள்பட்ட காயங்களின் மேம்பட்ட நிர்வாகத்தை எளிதாக்கும்

5 /5

நோய்க்கிருமி பாக்டீரியாவுடன் தொடர்புடைய டிஆக்சிரைபோநியூக்லீஸ்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் பதிலளிக்கும் தொழில்நுட்பம்