இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய விஜே

பிக்பாஸ் தமிழ் சீசன் 6-ல் இந்த வாரம் வெளியேறிய நபரின் பெயர் லீக்காகியுள்ளது.

 

1 /4

விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் விஜே மகேஷ்வரியும் போட்டியாளராக சென்றார்.  

2 /4

வெளிப்படையாக கருத்துகளை தெரிவித்து விளையாடிய அவர் வாராவாரம் எலிமினேஷன் லிஸ்டில் தவறாமல் இடம்பிடித்துக் கொண்டிருந்தார்.

3 /4

ஆனால், இந்த வாரம் ரசிகர்கள் போதிய வாக்குகளை கொடுக்காததால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்.  

4 /4

இந்த தகவலை பிக்பாஸ் டிராக்கர்கள் டிவிட்டரில் வெளியிட்டிருக்கின்றனர். பிக்பாஸ் இந்த வார எலிமினேஷன் எபிசோட் நாளை ஒளிபரப்பாகும்