புடவையில் ஜொலிக்கும் விக்ரம் பட புகழ் ஸ்வாதிஷ்டா கிருஷ்ணன்!

Swathishta Krishnan: விக்ரம் படத்தில் நடித்து இருந்த ஸ்வாதிஷ்டா கிருஷ்ணனின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

1 /5

1996 ஆம் ஆண்டு பிறந்த ஸ்வாதிஷ்டா சென்னையில் வளர்ந்தார். ஸ்வாதிஷ்டா கிருஷ்ணன் தமிழ் மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார்.    

2 /5

2018 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமான சவரகத்தி மூலம் துணை வேடத்தில் நடிகையாக அறிமுகமானார். கீ (2019) படத்திலும் அனு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  

3 /5

கோபி மற்றும் சுதாகருடன் இணைந்து 2017ல் வெளியான ஹாஃப் பாயில் என்ற மெட்ராஸ் சென்ட்ரலின் வெப் சீரிஸில் நடித்து இருந்தார் ஸ்வாதிஷ்டா.   

4 /5

பின்பு 2018 ஆம் ஆண்டில் தமிழ் படங்களில் நடிக்க தொடங்கினார்.  ஜடா (2019) மற்றும் விக்ரம் (2022) போன்ற படங்களிலும் நடித்தார். 2021 ஆம் ஆண்டு எந்த பாவுண்டோ என்ற தெலுங்கு பாடலிலும் நடித்தார்.   

5 /5

விக்ரம் படத்தில் கமலின் கமலின் மருமகளாக நடித்து அனைவருக்கும் பரிட்சயம் ஆனார் ஸ்வாதிஷ்டா கிருஷ்ணன். தற்போது இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.