இந்த ராசிகளுக்கு பொன்னான நேரம் தொடங்கும்.. சுக்கிரனால் பண மழை கொட்டும்

Venus Nakshatra Transit: சமீபத்தில் தேவர்களின் அதிபதியான சுக்கிரன் சிம்ம ராசியில் பெயர்ச்சியானார். இப்போது சுக்கிரன் பூரம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போகிறது.

வருகிற ஆகஸ்ட் 11 ஆம் தேதி சுக்கிரன் பூரம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடையப் போகிறார். சுக்கிரனின் இந்த நட்சத்திர பெயர்ச்சி பல ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக ஆதாயம் கிடைக்கும். அனைத்தும் வெற்றி பெறுவார்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சியை உண்டாகும். எனவே அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம்.

1 /7

மகிழ்ச்சி, செழிப்பு, செல்வம், ஈர்ப்பு மற்றும் அன்பு ஆகியவற்றின் காரணியான சுக்கிரன் 11 ஆகஸ்ட் 2024 அன்று பூரம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார்.

2 /7

சுக்கிரன் அதன் சொந்த ராசியில் நுழைவது அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கும். இது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலனைத் தரும். ஆகஸ்ட் 11ம் தேதி காலை 11:15 மணிக்கு பூரம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைந்து சுக்கிரன் ஆகஸ்ட் 22ம் தேதி வரை இந்த நட்சத்திரதில் இருப்பார்.

3 /7

மிதுனம்: தைரியமும் வீரமும் அதிகரிக்கும். அலுவலகத்தில் பணி பாராட்டப்படும். பதவி உயர்வு பெறலாம். சுற்றுலா செல்லலாம். திருமண வாழ்வில் இருந்து விரிசல் நீங்கும்.

4 /7

கடகம்: அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். தொழிலில் நம்பகத்தன்மை அதிகரிக்கும். அதிக லாபம் ஈட்டலாம். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.

5 /7

துலாம்: வருமானத்தில் மிகப்பெரிய உயர்வை பெறலாம். தொழிலில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். 

6 /7

கும்பம்: செல்வமும் வளமும் பெருகும். சக ஊழியர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு திருமண நடக்கும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.