லுக்கில் கிக்கேற்றும் ஹூமா குரேஷி - வலிமை நாயகியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

வலிமை படம் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்த்திருக்கும் ஹூமா குரேஷியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

அஜித்துடன் அக்ஷன் காட்சிகளில் மிரளவிட்டிருக்கும் ஹூமா குரேஷி சாந்தமாக இருக்கும்போது எப்படி இருப்பார்? என நீங்களே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்

1 /5

பாலிவுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு வந்திருக்கும் ஹூமா குரேஷி, அஜித்துடன் இணைந்து நடித்து முதல் படத்திலேயே வலிமையாக கால் பதித்திருக்கிறார்.

2 /5

அஜித்துடன் இணைந்து நடித்ததில் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கும் அவர், வலிமை சார்ந்த எந்த அப்டேட் மற்றும் செய்திகள் வந்தாலும் உடனடியாக தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டே இருக்கிறார். 

3 /5

கோலிவுட்டுக்கு வருதற்கு முன்பு பாலிவுட்டில் பிரலமாக இருந்தார் ஹூமா குரேஷி. கேங் ஆஃப் வாசேப்பூர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். 

4 /5

தனியார் நிறுவனத்ததின் விளம்பரத்துக்கு மாடலாக அறிமுகமான அவர், படிப்படியாக திரைத்துறைக்குள் நுழைந்தார். முதலில் துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்து பின்னர் ஹீரோயின் அவதாரம் எடுத்தார். 

5 /5

வலிமை படத்தில் அஜித்துக்கு இணையாக ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியிருக்கும் இவர், அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிப்பதற்கும் ஆர்வமாக உள்ளாராம்.