திடீர் ட்ரெண்டிங்கில் ஊர்வசி ராவ்டேலா - ஏன் தெரியுமா?

நடிகை ஊர்வசி ராவ்டேலா திடீரென இணையத்தில் டிரெண்டாகி வருகிறார். அதன் காரணம் குறித்து இதில் காண்போம். 

  • Dec 31, 2022, 16:13 PM IST

 

 

 

 

 

 

1 /3

இந்தி, தமிழ், தெலுங்கி ஆகிய மொழிகளில் நடித்துள்ள நடிகை ஊர்வசி ராவ்டேலா, கிரிக்கெட் வீரர் ரிஷ்ப் பண்ட் இருவரும் காதலித்ததாக கூறப்பட்டது. ஆனால், இதனை இருவர் தரப்பிலும் யாரும் உறுதிப்படுத்தவில்லை.  

2 /3

நேற்று ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கிய நிலையில், ரிஷப் பண்டிற்கு ஊர்வசி ஆறுதல் கூறியுள்ளாரா என்பதை தெரிந்துகொள்ள பலரும் அவரின் பெயரை கூகுளில் தேடி ட்ரெண்ட் செய்ததாக கூறப்படுகிறது. 

3 /3

இவரை இன்ஸ்டாகிராமில் 6 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். இது ரிஷப் பண்ட் பலோயர்ஸை விட மிக அதிகம். அவரை 70 லட்சம் பேர்தான் இன்ஸ்டாவில் பின்தொடர்கின்றனர்.