OTT Releases : அரண்மனை 4 to ரசவாதி..ஓடிடியில் வெளியாகும் புத்தம் புதிய படங்கள்! எதை, எதில் பார்ப்பது?

OTT Releases This Week : வாரா வாரம் ஓடிடியில் படங்கள் வெளியாவதை தொடர்ந்து, இந்த வாரமும் பல புது படங்களும் தொடர்களும் வெளியாகியிருக்கின்றன. அவை என்னென்ன, அதை எந்த தளத்தில் பார்க்கலாம்? 

OTT Releases This Week : வார இறுதி நாள் வரவிருப்பதை ஒட்டி, இன்று ஒரே நாளில் (ஜூன் 21) பல்வேறு படங்களும் தொடர்களும் ஓடிடியில் வெளியாகிறது. ஆன்லைன் ஓடிடி தளங்கள் பெருகி விட்ட காரணத்தால் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் ஒரு சில நாட்களுக்குள்ளாகவே மக்களின் செல்போன்களிலும் டிவிக்களிலும் இருக்கும் ஓடிடியில் வெளிவந்து விடுகின்றன. இந்த நிலையில், இந்த வாரமும் பல்வேறு படங்களும் தொடர்களும் ஓடிடியில் வெளியாகின்றன. அவை என்னென்ன தெரியுமா?

1 /17

ஜூன் 21ஆம் தேதி (இன்று) ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட். 

2 /17

அரண்மனை 4 திகில் படத்தை, ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கலாம். 

3 /17

தி விக்டிம்ஸ் கேம், சீன வெப் தொடரின் இரண்டாவது சீசனை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம்.

4 /17

ட்ரிக்கர் வர்னிங் ஆங்கில படத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம்.   

5 /17

தி இன்ஃபேலிப்பில்ஸ் ஃப்ரெஞ்சு படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம். 

6 /17

ரசவாதி, அர்ஜுன் தாஸின் படத்தை ஆஹா மற்றும் அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம்.

7 /17

ராதா மாதவம் தெலுஙு படத்தை, அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம்.

8 /17

நடிகர் மலையாள படத்தை, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம்.

9 /17

மை நேம் இஸ் கேப்ரியல் கொரியன் வெப் தொடரை, ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கலாம். 

10 /17

மவுஸ் கொரியன் தொடரின் முதல் சீசனை ப்ரைம் தளத்தில் பார்க்கலாம். 

11 /17

ட்லவ் மை செண்ட் கொரியன் தொடரை, ப்ரைம் தளத்தில் பார்க்கலாம். 

12 /17

லாஸ்ட் நைட் ஆஃப் அமொர் இத்தாலிய மொழி தொடரை, பிஎம்எஸ் தளத்தில் பார்க்கலாம். 

13 /17

ஜால் பந்தி பெங்காலி படத்தை ஜீ 5 தளத்தில் பார்க்கலாம்.

14 /17

இன்ஹெரிட்டன்ஸ் போலிஷ் மொழி தொடரை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம். 

15 /17

கம் கம் கணேஷா தெலுங்கு திரைப்படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம். 

16 /17

Fuleku குஜராத்தி திரைப்படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம்.

17 /17

பேட் காப் என்ற இந்தி வெப் தொடரை ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கலாம்.