Ukraine at Ground Zero: மனம் பதற வைக்கும் சாடிலைட் புகைப்படங்கள்

ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பின்னர் ஒரு வாரத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான அகதிகள் உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.  போர் உடனடியாக முடிவுக்கு வரவில்லை என்றால், மேலும் லட்சக்கணக்கானோர் அகதிகளாக வெளியேறும்வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளது. போரின் மன பதற வகைக்கும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் இங்கே.

1 /5

Maxar டெக்னாலஜிஸ் வெளியிட்டுள்ள இந்த செயற்கைக்கோள் படம் பிப்ரவரி 28 அன்று எடுக்கப்பட்டது. உக்ரைனில் இருந்து ஸ்லோவாக்கியாவிற்குள் செல்ல, விஸ்னே நெமேக் எல்லையை கடக்க காத்திருக்கும் அகதிகளின் வாகனங்களைக் காட்டுகிறது.

2 /5

இந்த செயற்கைக்கோள் படம் 28 பிப்ரவரி 2022 அன்று உக்ரைனின் செர்னிஹிவின் மேற்கு புறநகரில் உள்ள ஒரு தொழிற்சாலை கட்டிடத்தை காட்டுகிறது.

3 /5

பிப்ரவரி 28 அன்று எடுக்கப்பட்ட மற்றும் மார்ச் 2 அன்று வெளியிடப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் உக்ரைனின் செர்னிஹிவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள இராணுவத் அணியைக் காட்டுகின்றன.

4 /5

இந்த செயற்கைக்கோள் படம், பிப்ரவரி 28 அன்று எடுக்கப்பட்டு, மார்ச் 2 அன்று வெளியிடப்பட்டது, உக்ரைனில் உள்ள செர்னிஹிவ் நகரில் ஒரு சாலையில் சேதமடைந்த பாலம் மற்றும் அடுத்தடுத்த வீடுகளைக் காட்டுகிறது.

5 /5

இந்த புகைப்படத்தில், மார்ச் 1 ம் தேதி உக்ரைனில் உள்ள Zhytomyr பகுதியில் உக்ரைன் மீதான ரஷ்யாவின்  தாக்குதலுக்குப் பிறகு ஒரு கட்டிடம் எரிந்த நிலையில், தீயணைப்புப் படை ஊழியர்கள் இடிபாடுகளில் நடப்பதைக் காணலாம்.