‘உயிர் உங்களுடையது தேவி..’ பளிங்கு சிலை போல் போஸ் கொடுக்கும் த்ரிஷா!

Trisha: லியோ பட நாயகி த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இவை வைரலாகி வருகின்றன. 

1 /7

தென்னிந்திய திரையுலகின் குயின் என அழைக்கப்படும் த்ரிஷா, தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிதாக சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

2 /7

1999ஆம் ஆண்டு வெளியான ஜோடி படத்தில் துணை நடிகையாக நடித்திருந்தவர், த்ரிஷா. ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் துணை நடிகையாக வந்த இவர், மெல்ல மெல்ல கதாநாயகியாக உயர்ந்தார். 

3 /7

த்ரிஷா, கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவருக்கு தென்னிந்திய திரையுலகில் பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். 

4 /7

த்ரிஷா, சமீபத்தில் விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவர் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக வந்தார். 

5 /7

த்ரிஷாவும் விஜய்யும் இதற்கு முன்னர் பல படங்களில் ஒன்று சேர்ந்து நடித்திருந்தனர். கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் லியோ படம் மூலம் ஒன்றாக நடிக்க இவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. 

6 /7

த்ரிஷாவிற்கு தற்போது 40 வயதாகிறது. இந்த வயதிலும் இவர் தன் உடலையும் அழகையும் நன்றாக பராமரித்து வருகிறார். இவர், சமீபத்தில் ஒரு விருது விழாவில் கலந்து கொண்டார். 

7 /7

அந்த விருது விழாவில் எடுத்த புகைப்படங்களைத்தான் த்ரிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போஸ்டில் ரசிகர்கள் பலர் “உயிர் உங்களுடையது தேவி...” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.