Mangal Gochar: ஜூன் 27 முதல் இந்த ராசிகளுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும்

ஜோதிடத்தில் செவ்வாய்க்கு தனி இடம் உண்டு. செவ்வாயின் பெயர்ச்சி பல ராசிகளின் வாழ்க்கையை பாதிக்கும். இந்த மாற்றத்தால் சில ராசிக்காரர்கள் நல்ல பலன் அடைந்தாலும், சில ராசிக்காரர்கள் தீய பலனை அடையலாம். ஜூன் 27 ஆம் தேதி செவ்வாய் தனது சொந்த ராசியான மேஷ ராசியில் நுழைகிறார். எந்த ராசிகளை அதிகம் பாதிக்கும் என்று பார்ப்போம்.

1 /3

மேஷம் - செவ்வாய் உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் பெயர்ச்சியாகுகிறார். இந்த வீட்டில் செவ்வாய் பெயர்ச்சியாவது உங்களுக்கு சாதகமாக இருக்காது. நீண்ட பயணம் செல்ல வாய்ப்புகள் உண்டாகும். தேர்வையற்ற பணம் செலவழிக்க நேரிடும். மன உளைச்சல் அதிகரிக்கும்.

2 /3

சிம்மம் - செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பெயர்ச்சியாகுகிறார். அதன்படி உங்கள் கோபம் அதிகரிக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை. வாழ்க்கையில் திடீர் ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம். உத்தியோகம் மற்றும் வியாபாரத்தில் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். குடும்ப உறவுகள் மோசமடையலாம்.

3 /3

கன்னி - உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் செவ்வாய் பெயர்ச்சியாகுகிறார். அதனால் உங்கள் திருமண வாழ்க்கையில் குழப்பத்தை உருவாக்கும். கூட்டுப் பணிகளில் கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் கலவையான சூழல் இருக்கும். உறவு மேம்படும். மக்களுக்கு உதவு முயர்சிக்கவும்.   (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)