டி20 உலகக் கோப்பை: அதிவேக அரைசதங்களை அடித்த வீரர்கள்... டாப் 8 லிஸ்ட்

ICC World Cup History: டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் அடித்த டாப் 8 வீரர்களை இங்கு காணலாம். 

  • Jun 02, 2024, 21:32 PM IST

2007ஆம் ஆண்டில் இருந்து டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை 8 தொடர்கள் நடைபெற்றுள்ளது. 

 

1 /8

8. இந்திய வீரர் யுவராஜ் சிங் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 20 பந்துகளில் அரைசதம் அடித்தார்.   

2 /8

7. வங்கதேச வீரர் முகமது அஷ்ரஃபுல் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக 20 பந்துகளில் அரைசதம் அடித்தார்.   

3 /8

6. பாகிஸ்தான் வீரர் ஷோயப் மாலிக் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக 18 பந்துகளில் அரைசதம் அடித்தார்.   

4 /8

5. இந்திய வீரர் கேஎல் ராகுல் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக 18 பந்துகளில் அரைசதம் அடித்தார்.   

5 /8

4. ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 18 பந்துகளில் அரைசதம் அடித்தார்.   

6 /8

3. நெதர்லாந்து வீரர் ஸ்டீபன் மைபர்க் அயர்லாந்து அணிக்கு எதிராக 17 பந்துகளில் அரைசதம் அடித்தார்.   

7 /8

2. ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் இலங்கை அணிக்கு எதிராக 17 பந்துகளில் அரைசதம் அடித்தார்.   

8 /8

1. இந்திய வீரர் யுவராஜ் சிங் இங்கிலாந்து அணிக்கு எதிராக 12 பந்துகளில் அரைசதம் அடித்தார்.