நல்ல ஆரோக்கியத்திற்கு இந்த 5 சிறந்த காலை உணவை உண்ணுங்கள்

பொதுவாக காலை உணவு என்பது ஒரு உணவல்ல. அது ஒரு எரிபொருள். நம் உடலுக்கு தேவையான ஆற்றலைத் தருவது இது தான். எனவே எப்பொழுதும் காலை உணவை ஆரோக்கியமாக அமைத்துக் கொள்வது அந்த நாள முழுவதும் உங் களைச் சுறுசுறுப்பாக ஓட வைக்கும். கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துகள் அடங்கிய உணவு களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். இதோ உங்களுக்கான ஆரோக்கி யமான காலை உணவுகளின் பட்டியல்

1 /5

மியூஸ்லி: இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், மியூஸ்லி ஆகியவற்றை பாலுடன் சேர்த்து சாப்பிடலாம். இது மிகவும் மொறுமொறுப்பாக இருப்பதால், குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். 

2 /5

சாக்லேட் ஸ்ப்ரெட்: உங்கள் டோஸ்டில் சாக்லேட் ஸ்ப்ரெட் வைத்து, மில்க் ஷேக்குடன் சாப்பிடுங்கள்.

3 /5

கார்ன் ஃப்ளேக்ஸ்: ஒரு கப் பாலில் கார்ன் ஃப்ளேக்ஸ் சாப்பிடுவதும் சிறந்தது. பாலை குளிர்ச்சியாகவோ அல்லது சூடாகவோ வைத்து, அதனுடன் வாழைப்பழங்கள், ஆப்பிள்கள் போன்றவற்றைச் சேர்த்து, தேன் சேர்த்து சாப்பிடுங்கள்.

4 /5

பீனட் பட்டர்: சில நேரங்களில், உங்களுக்கு தேவையானது ஒரு எளிய பவர் காலை உணவு. அதன்படி பீனட் பட்டரை உங்கள் காலை உணவில் எடுத்துக்கொள்ளுங்கள்.

5 /5

முட்டை மற்றும் டோஸ்ட்: காலை உணவாக முட்டை மற்றும் டோஸ்ட் சாப்பிட்டால், அதில் புரதம், கொழுப்பு மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.