தெலுங்கு நடிகை ஷரத்தா தாஸ் சமீபத்தில் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இவர், தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் 'அர்த்தம்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அழகா பொறந்துப்புட்ட ஆறடி சந்தனகட்ட
சாராயத்தில் ஏது போத...
அழகு என்பது நிச்சயம் பெண்பாலடா...
அழகியல் பேசும் அவளது தேகம்...
சுற்றியிருக்கும் கட்டடங்கள் சரிகிறது உன் கட்டழகில்
சிரிப்பாலே சிதைக்காதே...
Next Gallery