தமிழநாட்டுக்கு தலையெழுத்து எழுதியவர் - பேரறிஞர் அண்ணாவின் அரிய புகைப்படங்கள்

தமிழ்நாடுக்கும், தமிழ்நாடு மக்களுக்கும் புதிய தலையெழுத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவின் 114ஆவது பிறந்தநாள் இன்று. அண்ணாவின் அரிதான் புகைப்படங்கள் இங்கே.

1 /9

தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய நாளில்

2 /9

பகுத்தறிவு தமிழ்நாட்டுக்கான முதல் பிரசவ அறை

3 /9

அண்ணாவுக்கு அவரது தம்பி கருணாநிதி சூட்டிய மணிமகுடம்

4 /9

தளபதிகளுடன் பேரறிஞர்  

5 /9

தமிழ்நாட்டுக்கு பாதை அமைத்துக் கொடுத்த அண்ணா  

6 /9

தம்பிக்கு அண்ணாவின் பரிசு

7 /9

செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணா பல்கலைக்கழகம்  

8 /9

சி.என்.அண்ணாதுரை எனும் நான்... பேரறிஞர் முதலமைச்சராக பதவியேற்ற நாளில்

9 /9

தம்பியுடன் அண்ணா