Tamil Nadu Lok Sabha Election Result: கிருஷ்ணகிரியில் வீரப்பன் மகள் வித்தியாராணி பெற்றுள்ள வாக்குகள்!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. பல திருப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் வீரப்பன் மகள் வித்தியாராணி பெற்றுள்ள வாக்குகள் பற்றி பார்ப்போம்.

 

1 /5

தமிழகத்தில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. மேலும் புதுச்சேரியிலும் காங்கிரஸ் வேட்பாளர் கிட்டத்தட்ட வெற்றி பெரும் தருவாயில் இருக்கிறார்.  

2 /5

ஒருசில இடங்களில் பாஜக இரண்டாம் இடத்தையும், அதிமுக இரண்டாம் இடத்தையும் பெற்று வருகிறது. ஆனாலும் இறுதி முடிவுகள் எங்கும் அறிவிக்கப்படவில்லை.  

3 /5

இந்நிலையில், கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரப்பன் மகள் வித்தியாராணி மக்களவை தேர்தலில் போட்டியிட்டார்.  

4 /5

தற்போது முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், வித்தியாராணி 21+ ஆயிரம் வாக்குகள் பெற்று நான்காம் இடத்தில் உள்ளார்.  

5 /5

முதல் இடத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோபிநாத் 1 லட்சம் வாக்குகளுடன் முன்னணியில் உள்ளார். அவரை தொடர்ந்து பாஜக மற்றும் அதிமுக கட்சிகள் உள்ளன.