கிறங்கடிக்கும் பேரழகு.. தமன்னாவின் லேட்டஸ்ட் ஹாட் பிக்ஸ் வைரல்

பிரபல நடிகை தமன்னா ஊதா நிற உடையில் எடுத்த புகைப்படங்கள் இப்பொது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

1 /6

தமன்னாவிற்கு தமிழ் திரையுலகில் பெரிய மார்கெட்டை தேடிக்கொடுத்த படம், படிக்காதவன். இந்த படம் பெரிய ஹிட் அடிக்க, தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார்.   

2 /6

தமிழ், தெலுங்கு மொழியில் முன்னணி நடிகையாக இருந்தாலும், தமன்னா இந்தியிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். பாகுபலி படத்தின் 2 பாகங்களும் இவருக்கு உலகளவில் அங்கீகாரத்தை தேடித்தந்தது.   

3 /6

தமன்னா, முதன் முறையாக தேவி படம் மூலம் பேய் படத்தில், பேய் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் இவர்தான் ஹீரோயின். தமன்னாவிற்கு பாலிவுட்டிலும் மார்கெட் உள்ளது. அங்கு பிரபல நடிகராக இருக்கும் விஜய் வர்மாவும் இவரும் காதலித்து வருகின்றனர்.   

4 /6

தமன்னா, சமீபத்தில் அரண்மனை 4 படத்தில் நடித்திருந்தார். சுந்தர்.சி இயக்கியிருந்த இந்த படத்தில் அவருக்கு சகோதரியாக நடித்திருந்த இவர், பேய் கதாப்பாத்திரத்தில் தோன்றி அனைவருக்கும் திகிலை ஏற்படுத்தினார். 

5 /6

இந்த புகைப்படத்தில் தமன்னா கவர்ச்சியாக போஸ் கொடுத்து இருக்கிறார். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 

6 /6

இதில் அவரது பின்னழகு அப்பட்டமாக தெரிவதை பார்த்து நெட்டிசன்ஸ் பலர் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.