ஹன்சிகா மோட்வானி அறுவை செய்துக் கொண்டாரா? சமீபத்திய கவர்ச்சியான புகைப்படங்கள்

1 /7

நான் அறுவை சிகிச்சை செய்துக்கொண்டதாக செய்திகள் வெளியானத்தில் உண்மை இல்லை. அது வெறும் வந்ததி என நடிகை ஹன்சிகா மோட்வானி தெரிவித்துள்ளார்.

2 /7

நான் எந்தவிதமான அறுவை சிகிச்சையும் செய்ய வில்லை. என்னைப் பற்றி பரவி வரும் வதந்தி குறித்து எனக்கு கவலை இல்லை. எனக்கு என்னை பற்றி நன்றாக தெரியும். "நான் என் வயதைக் காண்கிறேன் என்று நினைக்கிறேன்" என்று கூறினார்.

3 /7

லண்டனிலிருந்து தனது புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ஹன்சிகா மோட்வானி.  

4 /7

ஷக்கலக்கா பூம் பூம் என்றழைக்கப்பட்ட தொடரின் மூலம் ஹன்சிகா அவரது தொலைக்காட்சிப் பயணத்தைத் தொடங்கினார். 

5 /7

பூரி ஜெகனாத்தின் வெளியான தெலுங்குத் திரைப்படமான் "தேசமுதுருவில்" அல்லு அர்சுனுக்கு ஜோடியாக கதாநாயகியாக முதன்முதலில் அறிமுகமானார்.

6 /7

நடிகர் தனுஷ் உடன் மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். 20 படங்களுக்கு மேல் தமிழில் நடித்துள்ளார்.

7 /7

ஹன்சிகாவின் தாய்மொழி சிந்தியாக இருந்தாலும் தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், இந்தி, துளு, தமிழ் ஆகிய மொழிகளை சரளமாகப் பேசுவார்.  (அனைத்து புகைப்படங்கள்: Instagram)