அழகோ அழகு, ரசிகர்களை கவரும் சுஜா வருணியின் புகைப்படங்கள்

நடிகை சுஜா வருணி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் சில போட்டோக்கள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

1 /11

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சுஜா வருணி. 

2 /11

பிக்பாஸ் முதல் சீசன் இல் பங்கேற்ற இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.

3 /11

சில வருடங்களுக்கு முன் இவர் சிவாஜி கணேசன் பேரனான சிவகுமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

4 /11

தற்போது சிவகுமார் மற்றும் சுஜா வருணிக்கு ஒரு மகன் உள்ளான்.

5 /11

தற்போது நடிகை சுஜா வருணி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் சில போட்டோக்கள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

6 /11

புகைப்படங்கள் பார்த்த ரசிகர்கள் அழகோ அழகு என்று பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.

7 /11

8 /11

9 /11

10 /11

11 /11