கண்களால் பேசும் சிருஷ்டி டாங்கே..! லேட்டஸ்ட் புகைப்படங்கள்

கண்ணக்குழி அடையாளத்துடன் வலம் நடிகையான சிருஷ்டி டாங்கேவின் அழகிய புகைப்படங்களை பார்க்கலாம்

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள சிருஷ்டி டாங்கேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

1 /8

கியூட்டான ஹீரோயினாக இருந்த அவர், திடீரென கவர்ச்சிக்கு மாறினார். அவரின் கவர்ச்சி புகைப்படங்கள் இளைஞர்களை வெகுவாக ஈர்த்தது.

2 /8

 டார்லிங், எனக்குள் ஒருவன், நேருக்கு நேர், கத்துக்குட்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்

3 /8

அதன்பின் வரிசையாக அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன

4 /8

2014 -ல் வெளிவந்த மேகா திரைப்படத்தில் லீட் ரோலில் நடித்தார். இந்தப் படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது

5 /8

லீட் ரோலில் நடிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது. ஆனால் அதற்கான வாய்ப்பு உடனடியாக கிடைக்கவில்லை

6 /8

தெலுங்கில் அவர் நடித்த திரைப்படங்கள் ‘யுத்தம் செய், ஏப்ரல் ஃபூல்’

7 /8

முதலில் துணைக்கதாப்பாத்திரம் ரோலில் தான் சிருஷ்டி டாங்கே நடித்தார். 

8 /8

  சிருஷ்டி டாங்கே மும்பையில் பிறந்து வளர்ந்தவர். திரைத்துறை மீதான ஆசையில் இருந்த அவருக்கு தெலுங்கு படத்தில் வாய்ப்பு கிடைத்தது