Olympic Games: ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற நகரங்கள் புகைப்படத் தொகுப்பு

டோக்கியோ ஒலிம்பிக் 2020 இல் 11,000 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். 11,091 விளையாட்டு வீரர்கள் 41 வெவ்வேறு விளையாட்டு மற்றும் 339 போட்டிகளில் கலந்துக் கொள்கின்றனர். 

உலக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் மிகவும் முக்கியமானது ஒலிம்பிக் போட்டிகள். கோடைக்கால ஒலிம்பிக் மற்றும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவை இந்த நகரங்களில் எல்லாம் நடைபெற்றுள்ளது...

Also Read | ஒலிம்பிக் போட்டிகளில் ஆணுறைகள் மற்றும் செக்ஸ் விழிப்புணர்வு

1 /6

1988 ஆம் ஆண்டு சியோல் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன (புகைப்படம்: AFP)

2 /6

சிட்னியில் 2000ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது (புகைப்படம்: AFP)

3 /6

2002 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சால்ட் லேக் சிட்டியில் நடைபெற்றன (புகைப்படம்: AFP)

4 /6

2012 ஒலிம்பிக் போட்டிகள் லண்டனில் (புகைப்படம்: AFP)

5 /6

2016 ஒலிம்பிக் போட்டிகள் ரியோவில் நடைபெற்றன (புகைப்படம்: AFP)

6 /6

COVID-19 காலகட்டத்தில் நடைபெறுகிறது டோக்கியோ ஒலிம்பிக் (புகைப்படம்: ராய்ட்டர்ஸ்)