கிரிக்கெட்டில் தனக்கென தனியிடம் பிடித்தவர் தாதா என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் செளரவ் கங்குலி. அவர் பலரது வாழ்வில் வசந்தத்தைக் கொண்டு வந்திருக்கிறார் என்று சொல்லப்படுவதுண்டு. சவுரவ் கங்குலியின் புகைப்படத் தொகுப்பு....
புதுடெல்லி: பிசிசிஐ (BCCI) தலைவர் சவுரவ் கங்குலி இன்று காலை நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
கங்குலி விரைவில் குணமடைய வேண்டும் என பிசிசிஐ டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளது.
கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கங்குலி
நெஞ்சுவலிக்காக மருத்துவமனைக்குச் சென்றார் செளரவ் கங்குலி
அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தற்போது மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்
விராட் கோலியுடன் தாதா
பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி
தாதாவுடன் தீதி மமதா பேனர்ஜி