Guess Who? கட்டுமஸ்தான உடல் கொண்ட..‘இந்த’ நடிகர் யார் தெரியுமா?

ஒரு பிரபல நடிகர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த நடிகர் யார் என்று கண்டுபிடிக்க முடிகிறதா? 

1 /7

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த நடிகர் ஒருவர், தனது வரவிருக்கும் படத்திற்காக உடலை கட்டுக்கோப்பாக மாற்றியுள்ளார். அந்த நடிகர் யார் தெரியுமா?

2 /7

அவர் வேறு யாருமில்லை, சிவகார்த்திகேயன்தான். சின்னத்திரை ஷோக்களில் தொகுப்பாளராக இருந்த இவர், பின்பு ஆரம்ப கால சினிமா வாழ்க்கைகளில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தார். 

3 /7

சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

4 /7

இவர்களின் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. 

5 /7

சிவகார்த்திகேயன், அடுத்து ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் ஒரு படத்தில் நடிக்கிறார். 

6 /7

இது,சிவகார்த்திகேயனின் 21ஆவது படமாகும். இந்த படத்திற்காக அவர் தனது உடலை மாற்றியுள்ளார். 

7 /7

இது குறித்த வீடியோ சமீபத்தில் வெளியானது. சிவகார்த்திகேயனுடன் இந்த படத்தில் சாய் பல்லவி ஜோடியாக நடிக்கிறார்.