டோலிவுட்டுக்கு பறக்கத் தயாராகும் கோலிவுட் ஏஞ்சல்

தெலுங்கில் அடுத்தடுத்து 2 படங்கள் ஹிட்டானபோதும் வாய்ப்பு கிடைக்காததால் கோடம்பாக்கத்துக்கு வந்தார்

 

1 /4

வந்த முதல் படத்திலேயே சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார்.   

2 /4

டாக்டர் படத்தில் நடித்த அவருக்கு அதிர்ஷ்டம் ஒட்டிக் கொண்டது. அடுதடுத்து முன்னணி ஹீரோக்களுடன் கமிட்டானார்.  

3 /4

சூர்யாவுடன் நடத்த முடித்தவுடன், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்தார். இருவரின் கூட்டணியில் வெளியான டான் ஹிட் அடித்தது  

4 /4

அடுத்ததாக யாருடன் சேர்ந்து நடிக்கலாம் என யோசிக்கும்போது டோலிவுட்டில் இருந்து ஒரு ஆஃபர் வந்துள்ளதாம். மகேஷ்பாபு படம் என்பதால், வாய்ப்பை நிராகரிக்கவில்லையாம்.