வயிற்றை சுத்தம் செய்ய எளிய வீட்டு வைத்தியம்.!

வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது நமது ஆரோக்கியத்தில் முக்கியமான ஒன்று. புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

 

 

1 /3

ஒரு ஸ்பூன் விளக்கெண்ணை எடுத்து ஒரு டம்ளர் சூடான நீரில் கலந்து இரவு தூங்க செல்வதற்கு முன்பு குடிக்கலாம். 

2 /3

கடுக்காய் பொடியை ஒரு ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடிக்கலாம். 

3 /3

அருகம்புல் எடுத்து தண்ணீர் விட்டு மிக்சியில் அடித்து காலையில் ஒரு டம்ளம் வெறும் வயிற்றில் குடிக்கலாம். குடல் சுத்தமாவது மட்டுமின்றி, குடல் புண் போன்றவையும் குணமாகும்