ஸ்டைல் ராணி ஸ்ரேயா சரண் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

நடிகை ஸ்ரேயா சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று (டிச. 6) பதிவிட்ட புகைப்படங்களின் தொகுப்பு

  • Dec 06, 2022, 23:38 PM IST

 

 

 

 

 

 

 

1 /4

அடடா நீ... ஐந்தடி மிட்டாய்... நடந்தாயே பறக்கிற தட்டாய்... இருந்தாயே உருவத்தில் எட்டாய்.. மலர்ந்தாயே கொழு கொழு மொட்டாய்..!

2 /4

ஐஸ் நதியை நரம்புக்குள் விட்டாய்! தீ என்னும் சொல்லிலே சுட்டாய்! ஐபிள் டவர் இதயத்தில் நட்டாய்! பட்டாசாய் பட்டாய்....

3 /4

ஸ்டைல் ராணி ஸ்ரேயா சரண்!

4 /4

இவரை இன்ஸ்டாகிராமில் 3.8 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.