தங்க நிற புடவையில் தகதகவென மின்னும் ஸ்ரேயா!

Shriya Saran: பிரபல நடிகை ஸ்ரேயா, தங்க நிற புடவையில் போட்டோ ஷூட் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

 

 

1 /7

பிரபல நடிகை ஸ்ரேயாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் 

2 /7

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா. 

3 /7

விஜய், தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட பலருக்கு ஜோடியாக நடித்துள்ளார். 

4 /7

ஸ்ரேயா தற்போது கன்னட படங்களில் அதிகமாக நடித்து வருகிறார்

5 /7

சில நேர்காணல்களிலும் அவ்வப்போது கலந்து கொள்கிறார். 

6 /7

ஸ்ரேயா தங்க நிற புடவையில் புதிதாக போட்டோஷூட் செய்துள்ளார். 

7 /7

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.