கவர்ச்சி களத்தில் இறங்கிய ஷில்பா மஞ்சுநாத்... இன்ஸ்டா புகைப்படத்திற்கு குவியும் லைக்!!

  • Sep 07, 2020, 14:08 PM IST
1 /14

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத். இவருக்கு அதன்பின் பெரிய பட வாய்ப்புகள் இல்லை என்றாலும், சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இதனால் அவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

2 /14

அதைக் கணக்குப் பண்ணி அவரை பிக்பாஸ் வீட்டுக்குள் இழுத்துப் போட பார்த்தது விஜய் தொலைக்காட்சி. ஆனால் விஜய் டிவியிடம் ஒரு கோடி கேட்டு அதிர்ச்சியடைய செய்ததாக அண்மையில் தகவல்கள் வெளியாகியது.

3 /14

இதையடுத்து அம்மணி கேட்ட ரூ.கோடி பணத்துடன் பிக்பாஸ் குழு அணுகி பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்க சொன்னதாக செய்திகள் வெளியானதில் இருந்தே மற்ற நடிகைகள் போலவே கவர்ச்சி களத்தில் குதித்துவிட்டார் ஷில்பா. 

4 /14

சமூக வலைத்தளம் முழுக்க ரசிகர்களை சுற்றி வளைத்து வித விதமான கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

5 /14

6 /14

7 /14

8 /14

9 /14

10 /14

11 /14

12 /14

13 /14

14 /14