அனைத்து 9 கிரகங்களிலும் மிகவும் மெதுவான நகரும் கிரகமான சனி கருதப்படுகிறது. பஞ்சாங்கத்தின் படி, சனி கிரகம் கும்பத்தில் இருக்கும் போதே கடந்த ஜூன் 17 ஆம் தேதி வக்ர பெயர்ச்சி அடைந்தார். வேத ஜோதிடத்தில், சனிக்கு தனி முக்கியத்துவம் உண்டு. சனி கிரகத்தின் இயக்கத்தில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம், அது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையை பாதிக்கிறது. எனவே இந்த 5 ராசிக்காரர்கள் மீது சனி பகவானின் அதிஷ்ட நிழல் விழும், அந்த ராசிகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்.
மேஷ ராசி : சனியின் பிற்போக்கு சஞ்சாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்களைத் தரும். சொத்துக்கள் பெருகும். பொருளாதார ஆதாயம் உண்டாகும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். பணப் பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். தொழில்-வியாபாரத்திலும் லாபம் உண்டாகும். முன்னேற்றம் கிடைக்கும். லாபம் அதிகரிக்கும்.
ரிஷப ராசி: வக்ர சனியால் உருவாகியுள்ள கேந்திர திரிகோண ராஜயோகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் வரும். நீங்கள் விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். பெரிய பதவியும் பெரிய சம்பள உயர்வும் பெறலாம். உங்களின் பொறுப்புகள் அதிகரிக்கும்.
மிதுன ராசி: வக்ர சனி மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தருவார். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். தொழில்-வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். பண வரவு சாதகமாக இருக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி வரும்.
சிம்ம ராசி: வக்ர சனி, சிம்ம ராசிக்காரர்களுக்கு பொருளாதார பலன்களைத் தருவார். நிறுத்தப்பட்ட பணம் திருப்பப் பெறுவீர்கள். நிறுத்தப்பட்ட வேலைகள் முடிவடையும். வியாபார ஒப்பந்தம் உறுதியானால் பெரிய நிம்மதி கிடைக்கும். முதலீடு மூலம் லாபம் உண்டாகும்.
மகர ராசி: சனியின் வக்ர பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு பண பலன்களைத் தரும். பல்வேறு இடங்களில் இருந்து பணம் வரும். உங்கள் வருமானமும் அதிகரிக்கும். இதன் காரணமாக நீங்கள் சேமிக்க முடியும். வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் பெருகும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.