2018 ஆண்டிற்கான வோக் மகளிர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பாலிவுட் அழகிகளின் ஸ்டைலான அவதாரங்களை பார்த்து அனைவரும் வியப்படைந்தனர். கரீனா கபூர் கான், கரிஷ்மா கபூர் வரை, பாத்திமா சனா ஷேக்-கயரா அத்வானி, மயூனி ராய், அலி பட் மற்றும் பல மாடல்கள் கவர்ச்சியான உடையில் வந்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. (Pic courtesy: Yogen Shah)
வோக் மகளிர் விருதுகள் 2018: சிவப்புக் கம்பள வரவேற்பில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் (Pic courtesy: Yogen Shah)
வோக் மகளிர் விருதுகள் 2018: தங்கல் படத்தில் நடித்த பாத்திமா சானா ஷேக் (Pic courtesy: Yogen Shah)
வோக் மகளிர் விருதுகள் 2018: பெங்காலி சினிமா துரையின் அழகி மவுனி ராய். (Pic courtesy: Yogen Shah)
வோக் மகளிர் விருதுகள் 2018: சிவப்புக் கம்பள வரவேற்பில் நடிகை கரீனா கபூர் கான் (Pic courtesy: Yogen Shah)
வோக் மகளிர் விருதுகள் 2018: கரிஷ்மா கபூர், இஷான் கட்டர் மற்றும் ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் (Pic courtesy: Yogen Shah)
வோக் மகளிர் விருதுகள் 2018: பாலிவுட் நடிகை அலியா பட் (Pic courtesy: Yogen Shah)