ஹீரோவாக மா.க.பா ஆனந்த் மற்றும் ஹீரோயினாக நிக்கிலா விமல் நடித்துள்ளார்.(PIC:Nikkil Media)
இத்திரைப்படத்தில் நான்கு எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து திரைக்கதை அமைத்துள்ளனர்.
பஞ்சுமிட்டாய் படம் மொத்தமாக 70 நாட்களில் படமாக்கப் பட்டுவிட்டது.
இந்தப் படத்தின் தலைப்பில், logo-வில் கழுதையை வைத்துள்ளனர்
பஞ்சுமிட்டாய் படத்தின் திரைக்கதை புதிய முயற்சியில், விறுவிறுப்பாகவும் சுவாரசியாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
பஞ்சுமிட்டாய் படம் எல்லா மனித உணர்வுகளையும் உள்ளடக்கி வயது வித்தியாசமில்லாமல் அனைவரும் பார்க்ககூடிய படமாக எடுக்கப்பட்டுள்ளது.
நடக்கமுடியாத எதார்த்த நிகழ்ச்சிகளை மாய எதார்த்தவாதத்தில் சொல்லப்பட்ட கதை தான் இந்த பஞ்சுமிட்டாய் திரைப்படம்.
முதல் முறையாக மாய எதார்த்தவாத யுக்தியை கையாண்டு பஞ்சுமிட்டாய் படம் எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் கதாநாயகன், தான் பார்க்கும் உண்மை நிகழ்ச்சிகளை கற்பனையால் மிகைப்படுத்தி பார்க்கிறான். இதனால் என்ன நடக்கிறது என்பது தான் திரைக்கதையின் சுவாரசியம்.
பஞ்சுமிட்டாய் படத்தின் ஃப்ரெஸ் ரீலிஸ் போட்டோ!! (PIC:Nikkil Media)