பட்ஜெட் விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் வெளியான Samsung Galaxy A12!

சாம்சங் கேலக்ஸி A12-யை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்தியாவில் இடைப்பட்ட ஸ்மார்ட்போன்கள் பிரிவை இந்தியாவில் சாம்சங்  விரிவுபடுத்தி உள்ளது. 

  • Feb 17, 2021, 13:50 PM IST

இந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் நிறுவனத்தின் முதல் கேலக்ஸி A தொடர் கைபேசி இதுதான். 4 ஜிபி + 64 ஜிபி மாடலுக்கு ரூ.12,999 விலையும் மற்றும் 4 ஜிபி + 128 ஜிபி மாடலுக்கு ரூ.13,999 விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  

1 /8

2 /8

3 /8

4 /8

இந்த சாதனம் கருப்பு, நீலம் மற்றும் வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும், மேலும் சில்லறை கடைகள், samsung.com மற்றும் பிப்ரவரி 17 முதல் முன்னணி ஆன்லைன் போர்ட்டல்களிலும் கிடைக்கும்.

5 /8

6 /8

விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, கேலக்ஸி A12 ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான ஒன் UI 2.5 உடன் இயங்குகிறது. இது 6.5 இன்ச் HD+ இன்ஃபினிட்டி V டிஸ்ப்ளே 20:9 திரை விகிதத்துடன் உள்ளது.   

7 /8

8 /8

முன்புறத்தில், செல்ஃபிக்களுக்கு 8 மெகாபிக்சல் சென்சார் கிடைக்கும். முழு ஸ்மார்ட்போனையும் ஆதரிப்பது 5000 mAh பேட்டரி ஆகும், இது 15W வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் உள்ளது.