நயன்தாராவின் லேட்டஸ்ட் நெருங்கிய தோழி இவரா?

நயன்தாராவின் நெருங்கிய தோழியாக மாறியுள்ளார் சமந்தா, காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலும் நடித்துள்ளார்

 

இரண்டு பேரும் டாப் ஹீரோயினிகளாக இருந்தாலும், முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

 

1 /5

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.

2 /5

ஏற்கனவே இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றிருக்கின்றன

3 /5

அனிரூத் இசையமைத்திருக்கிறார். ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் படத்தை வெளியிட இருக்கிறது.   

4 /5

ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜாலியாக இருந்த சமந்தாவும், நயன்தாராவும் படத்தின் சக்ஸஸூக்காக காத்திருக்கின்றனர்.

5 /5

ஏற்கனவே நயன்தாரா, வல்லவன் படத்தில் ரீமா சென்னுடன் இணைந்து நடித்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு முன்னணி ஹீரோயினியுடன் படத்தில் இணைந்து நடித்துள்ளார்.