Latest Click: நடிகை பிரியா பவானி சங்கரின் ரீசன்ட் கிளிக்ஸ் போட்டோ உள்ளே!

மேயாத மான் , மான்ஸ்டர் ,கடைக்குட்டி சிங்கம் போன்ற திரைப்படங்கள் மூலமாக பல்வேறு ரசிகர்களை பெற்றிருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் இன்று  விதவிதமான ஸ்டைலில் எடுத்த போட்டோக்களை பகிர்ந்துள்ளார்...

விதவிதமான ஸ்டைலில் எடுத்த போட்டோக்களை பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

Also Read | #Vallimai: நடிகர் அஜீத் நடிக்கும் வலிமை திரைப்படம் தீபாவளிக்கு ரீலீஸ்

1 /4

பிரியா பவானி சங்கர் நடித்து களத்தில் சந்திப்போம் படம் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

2 /4

இதுதவிர சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக உள்ள இந்தியன் படத்திலும் நடித்திருக்கிறார். 

3 /4

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் 44வது திரைப்படத்திலும் கமிட் ஆகியுள்ளார்.

4 /4

பிரியா பவானி சங்கர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாக உள்ளதால் அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். நீங்க கலக்குங்க பிரியா பவானி சங்கர்...